மதுரை (22 ஜன 2019): காலியாகவுள்ள 18 தொகுதிகளில் தேர்தல் நடத்துவது குறித்து வரும் 24 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை (02 ஜன 2019): திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு (13 ஜூன் 2018): கர்நாடகா ஜெயநகர் சட்டசபை இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

லக்னோ (01 ஜூன் 2018): இடைத் தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளதை எதிர் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

புதுடெல்லி (31 மே 2018): நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...