சென்னை (05 டிச 2019): பொருளாதாரம் என்றால் என்னவென்றே அரசுக்கு தெரியவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மும்பை (01 டிச 2019): அரசை விமர்சிக்க பயமாக உள்ளது என்று பஜாஜ் நிறுவன உரிமையாளர் ராகுல் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (15 அக் 2019): நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அபிஜித் பேனர்ஜி இந்திய பொருளாதாரம் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (13 அக் 2019): இந்திய பொருளாதாரம் குறித்து ஏடாகூடமாக பேசி தனது கருத்தை திரும்பப் பெற்றுள்ளார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

இந்தியாவின் இன்றைய பொருளாதாரத்தை சித்தரிக்கும் கருத்துப்படம்.

 

 

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...