புதுடெல்லி (13 செப் 2018): உடலுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய சுமார் 328 வகையான மருந்துகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது.

மும்பை (12 செப் 2018): அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.88-ஆக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

புதுடெல்லி (10 செப் 2018): இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் இந்திய மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமாபாத் (06 செப் 2018): பாகிஸ்தான் புதிய அதிபரான டாக்டர் ஆரிஃப் அல்விக்கும் மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

தேஜ்பூர் (04 செப் 2018): ராஜஸ்தான் அருகே இந்திய போர் விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

Page 1 of 11

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!