புதுடெல்லி (17 ஏப் 2019): இந்தியாவில் டிக்டாக் செயலியை பயன்படுத்த முடியாத அளவில் , கூகுள் நிறுவனம் டிக் டாக் செயலியை ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கிவிட்டது.

புதுடெல்லி (15 ஏப் 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி (பிசிசிஐ) இன்று அறிவிக்கப்பட்டது. கோலி தலைமையிலான இந்த அணியில், தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இஸ்லாமாபாத் (10 ஏப் 2019): இந்தியா மீது போர் தொடுப்பதை விட வறுமையில் உள்ள 100 மில்லியன் மக்களை மீட்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஜம்மு (01 ஏப் 2019): ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் இன்று பிற்பகல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி (23 மார்ச் 2019): பாகிஸ்தான் தேசிய தினத்துக்கு பாகிஸ்தான் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...