பெங்களூரு (04 ஏப் 2019): சிலிண்டர் இல்லாத வீடுகளுக்கு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அறிவித்துள்ளார்.

சென்னை (28 மார்ச் 2019): சென்னை வண்ணாரப்பேட்டையில் வெறும் 5 ரூபாய் கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளித்து வந்த டாக்டர் ஜெயச்சந்திரன் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் கட்டணம் எதுவும் நிர்ணயிக்காமல் சிகிச்சை அளிக்கின்றனர்.

புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி (18 ஆக 2018): வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் எஸ்.எம்.எஸ் மற்றும் இன்டர்நெட் சேவை இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி (12 ஆக 2018): கேரளா பெரும் வெள்ளத்தில் பாஸ் போர்ட்டை இழந்த மக்களுக்கு இலவசமாக புதிய பாஸ் போர்ட் வழங்கப்படும் என வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...