மும்பை (11 ஏப் 2019): இளம் பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்கும் ஆசையால் மூன்று நாட்களில் ரூ 46 லட்சத்தை பறி கொடுத்துள்ளார் முதியவர் ஒருவர்.

கொல்லம் (30 மார்ச் 2019): கேரள மாநிலம் கொல்லத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை 1½ மாதம் பட்டினி போட்டு கொன்ற கணவன் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

துபாய் (25 பிப் 2019): துபாயில் 26 வயது இளம் பெண் ஹோட்டலில் வைத்து வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.

சண்டீகர் (13 பிப் 2019): பஞ்சாபில் 70 வயது முஹம்மது முஸ்தபா என்ற முதியவருக்கு 28 வயது நஜ்மா என்ற இளம் பெண்ணுடன் இரண்டாவது திருமணம் நடந்தது.

பெங்களூரு (12 பிப் 2019) பர்த்டே பார்ட்டியில் போதையில் இருந்த வாலிபர் நண்பனின் தோழியை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பக்கம் 1 / 5

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...