புதுடெல்லி (12 செப் 2019): சந்திரயான் 2 வை கண்டு பிடிக்கும் முயற்சியில் நாஸாவும் கைகோர்த்துள்ளதால் இஸ்ரோ மகிழ்ச்சியில் உள்ளது.

பெங்களூரு (08 செப் 2019): விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

ஒரு கால கட்டத்தில் இந்தியாவை கேலி செய்த நாடுகளே இன்று இந்தியாவை புகழ்ந்து பாராட்டும் அளவுக்கு விண்வெளித்துறையில் இஸ்ரோ பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

பெங்களூரு (20 ஆக 2019): இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் 28 நாள் பயணத்திற்குப் பிறகு நிலவின் வட்டப்பாதைக்குள் இன்று வெற்றிகரமாக நுழைந்தது.

புதுடெல்லி (04 ஜூன் 2019): அசாம் மாநிலத்தில் மாயமான விமானப் படைக்கு சொந்தமான விமானத்தை தேடும் பணி தீவிரப் படுத்தப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...