புதுடெல்லி (01 அக் 2018): ஆதார் எண் பயன்பாட்டை நிறுத்த தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் 15 நாட்கள் கெடு விதித்துள்ளது.

புதுடெல்லி (28 செப் 2018): சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி (27 செப் 2018): கள்ளக் காதலோ, அல்லது கள்ளத் தொடர்போ குற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு அளித்துள்ளது.

புதுடெல்லி (26 செப் 2018): முத்தலாக் அவசர சட்டத்திற்கு தடை கோரி சமஸ்தா கேரளா ஜமியாத்துல் உலமா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

புதுடெல்லி (26 செப் 2018): அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் ஆனால் ஆதார் இல்லை என்பதற்காக தனிநபரின் உரிமைகள் மறுக்கப்பட கூடது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Search!