புதுடெல்லி (08 மார்ச் 2019): பாபர் மசூதி வழக்கில் திடீர் திருப்பமாக மத்தியஸ்தர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

புதுடெல்லி (06 மார்ச் 2019): ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (18 பிப் 2019): ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (14 பிப் 2019): டெல்லியில் யாருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

புதுடெல்லி (06 பிப் 2019): சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றா தீர்ப்பை ஏற்பதாக தேவசம் போர்ட் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...