கொல்கத்தா (05 பிப் 2019): கொல்கத்தா காவல் ஆணையரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேவேளை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரம் (19 ஜன 2019): சபரிமலை கோவிலுக்கு இதுவரை 51 பெண்கள் சென்றதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி (17 ஜன 2019): பார்களில் நடக்கும் ஆபாச நடனங்களுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (14 ஜன 2019): தனிநபர் கணினி கண்காணிப்பு தொடர்பாக 10 அமைப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது தொடர்பாக உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டு அறிவிப்பு கடிதம் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி (10 ஜன 2019): பாபர் மசூதி தொடர்பான வழக்கிலிருந்து நீதிபதி UU லலீத் விலகியதை அடுத்து வழக்கின் விசாரணை வரும் ஜன., 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...