புதுடெல்லி (22 ஏப் 2019): ரஃபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கிலேயே கூறினேன்; அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்வதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (22 ஏப் 2019): டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (20 ஏப் 2019): கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் புகார் தெரிவித்து உச்சநீதிமன்றத்தின் முக்கிய நீதிபதிகளுக்கு அந்த பெண் கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி (15 ஏப் 2019): பெண்களை திருமணம் செய்துகொளவதாக கூறி ஏமாற்றி உடலுறவு வைத்தால் அது வன்புணர்வுக்கு சமமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (14 ஏப் 2019): 50 சதவீத ஈவிஎம் எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து எதிர் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...