புதுடெல்லி (10 ஏப் 2019): ரஃபேல் ஊழல் தொடர்பான மத்திய அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

புதுடெல்லி (09 ஏப் 2019): டிக்டாக் செயலி தடைக்கு எதிரான வழக்கு வரும் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (29 மார்ச் 2019): சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.

புதுடெல்லி (09 மார்ச் 2019): ரஃபேல் ஆவணங்கள் திருடப்படவில்லை என்று மத்திய அரசின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

புதுடெல்லி (08 மார்ச் 2019): பாபர் மசூதி - ராமர் கோவில் விவகாரத்தில் தீர்வு ஏற்படுத்த , உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில் 3 பேர் மத்தியஸ்த குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...