புதுடெல்லி (28 செப் 2019): அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளதாகத் தெரிவித்த தொல்லியல் துறையின் அறிக்கை பலரால் தயாரிக்கப் பட்டவை. அது கருத்து அல்ல என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (16 செப் 2019): ஜம்மு காஷ்மீர் செல்ல காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி (16 செப் 2019): ஃபரூக் அப்துல்லா எங்கே இருக்கிறார் என்பது குறித்து வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி: காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை ஆஜர்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லி (05 செப் 2019): பாபர் மசூதி மனுதாரர் இக்பால் அன்சாரி தாக்கப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாபர் மசூதி தரப்பு வழக்கறிஞர் ராஜீவ் தவண் கோரிக்கை விடுத்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...