சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால்
கையில் சிறிதளவு உப்பைத்
தடவிக் கொண்டால் கையில்
சப்பாத்தி மாவு ஒட்டாது.

இன்று பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்று நோய் தினம்.

தஞ்சாவூர் (24 நவ 2018): ஊருக்கே உணவளித்த தஞ்சை மாவட்ட மக்கள் இன்று உணவுக்காக கையேந்து நிலை பார்ப்பவர்களை கண்கலங்க செய்கிறது.

டோக்கியோ (30 அக் 2018): இந்தியாவில் ஒரு சிறிய குளிர்பான விலையினை காட்டிலும் 1 GB மொபைல் டேட்டா மலிவாக கிடைக்கும் என ஜப்பான் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மலப்புரம் (07 செப் 2018): கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மசூதியில் ஜாதி மத பேதமின்றி ஏழை எளியோருக்கு மாதம் முழுவதும் பயன்படுத்தும் வகையில் இலவசமாக அரிசி வழங்கப் படுகிறது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...