லக்னோ (11 பிப் 2019): உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கிழக்குப்பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக திங்கட்கிழமை பொறுப்பேற்றார் பிரியங்கா காந்திக்கு லக்னோ நகரில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

லக்னோ (11 பிப் 2019): உத்தரகாண்டில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.

லக்னோ (24 ஜன 2019): பிரியங்கா காந்தி அரசியலில் நுழைந்துள்ள நிலையில் உத்திர பிரதேச பாஜக, பகுஜன் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் பீதியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி (24 ஜன 2019): பிரியங்கா காந்தி அரசியலில் நுழைந்ததன் பின்னணி இதுதான்.

புதுடெல்லி (23 ஜன 2019): உத்திர பிரதேச மாநிலம் கிழக்குப் பகுதியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...