லக்னோ (30 செப் 2018): உத்திர பிரதேசத்தில் கணவர் வீட்டார் வரதட்சனை கேட்டு கொடுக்காததால் கணவர் முத்தலாக் கொடுத்ததாக போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

பஹ்ரைச் (22 செப் 2018): உத்திர பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் 45 தினங்களில் 80 குழந்தைகள் பலியாகியுள்ளன.

லக்னோ (22 செப் 2018): உத்தரப் பிரதேசத்தில் ஊடகங்களை வரவழைத்து என்கவுண்டர் செய்வதை நேரலையில் ஒளிபரப்பு செய்த காவல்துறையின் செயல் அதிர்சச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காஜியாபாத் (13 செப் 2018): உத்திர பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் இந்து யுவ வாஹினி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி வீட்டில் பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

லக்னோ (03 செப் 2018): உத்தரப்பிரதேசத்தில் பெய்த கனமழையால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 நாட்களுக்கு மிக கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!