லக்னோ (23 மார்ச் 2018): உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்ட பொது கூட்டத்தில் முஸ்லிம் பெண்களின் புர்காவை போலீஸ் கழட்ட சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.

லக்னோ (17 மார்ச் 2018): மசூதிகளில் இருந்து அழைப்பு விடுக்கப் பட்டால் செல்ல தயாராக உள்ளதாக உ.பி முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார்.

லக்னோ (14 மார்ச் 2018): உத்திர பிரதேசம் மற்றும் பீகார் இடைத் தேர்தல்களில் பாஜகவுக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

லக்னோ (14 மார்ச் 2018): உத்திர பிரதேச மாநிலத்தில் இரண்டு நாடாளு மன்ற இடைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப் படுகிறது.

லக்னோ (11 மார்ச் 2018): வெட்டுப்பட்ட காலை நோயாளிக்கு தலையணையாக கொடுத்த சம்பவம் உத்திர பிரதேச மருத்துவ மனையில் அரங்கேறி உள்ளது.

Page 8 of 9

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!