புதுடெல்லி (24 ஜன 2019): பிரியங்கா காந்தி அரசியலில் நுழைந்ததன் பின்னணி இதுதான்.

புதுடெல்லி (23 ஜன 2019): உத்திர பிரதேச மாநிலம் கிழக்குப் பகுதியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

லக்னோ (18 ஜன 2019): உத்திர பிரதேசத்தில் ஓடும் ரெயிலில் சிக்கி மாடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ (16 ஜன 2019): உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நேற்று தொடங்கிய கும்பமேளா நிகழ்ச்சியின் முதல் நாளில் திரிவேணி சங்கமத்தில் சுமார் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.

லக்னோ (15 ஜன 2019): உத்திர பிரதேசத்தில் பெண் ஒருவரை வன்புணர்ந்த வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப் பட்டதால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...