கடலூர் (07 ஆக 2019): கடலூரில் உயர் ஜாதியினர் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் கண்ணாடி அணியக்கூடாது என்று தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (07 ஜன 2019): உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அதிகரித்து கொடுக்கும் மத்திய அரசு பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்ற பெயர் சூட்டியுள்ளது.

ஜெய்ப்பூர் (04 ஏப் 2018): ராஜஸ்தானில் மேல் ஜாதியினர் சுமார் 5000 பேர் தலித் வீடுகள் மற்றும் தலித் எம்.எல்.ஏ, அமைச்சர் வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...