திருவனந்தபுரம் (14 நவ 2018): நடன பயிற்சி பெறும் மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து உல்லாசம் அனுபவித்த நடன ஆசிரியர் போலீசில் சிக்கியுள்ளான்.

பண்ருட்டி (08 அக் 2018): மாணவியுடன் உல்லாசம் அனுபவித்ததை வீடியோ எடுத்து நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட இளைஞர் கைது செய்யப் பட்டுள்ளார்.

பெங்களூரு (16 ஜுலை 2018): பெங்களூரில் மனைவியுடன் உல்லாசம் அனுபவித்த எஸ்.பி மீது கணவர் ஒரு குழப்பமான புகார் அளித்துள்ளார்.

ஆமதாபாத் (03 ஜூலை 2018): குஜராத் பாஜக இளைஞர் அணி தலைவர் ஒருவர் இளம் பெண் ஒருவருடன் அலங்கோலமாக இருக்கும் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

நெல்லை (06 மே 2018): பல பெண்களை மயக்கி, அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்ததோடு, அந்த வீடியோவையும் சமூக வலைதளங்களில் பர விட்டுள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!