பெங்களூரு (03 நவ 2019): கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் அமித் ஷா இருந்ததாக முதல்வர் எடியூரப்பா பேசியதாக உள்ள வீடியோவால், கர்நாடக அரசியலில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு (30 அக் 2019): திப்பு சுல்தான் குறித்த வரலாற்றை பாட புத்தகத்திலிருந்து நீக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

பெங்களூரு (23 செப் 2019): கர்நாடகாவில் இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் அங்கு தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூரு (04 செப் 2019): கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதில் தனக்கு சந்தோஷம் இல்லை என்று அம்மாநில முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான, பி.எஸ்.எடியூரப்பா கூறிய கருத்து அந்த கட்சி தலைவர்களையே, திடுக்கிட வைத்துள்ளது.

பெங்களுரு (31 ஜூலை 2019): கர்நாடகாவில் திப்பு ஜெயந்தியை பாஜக அரசு ரத்து செய்துள்ள நிலையில் திப்புவின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் முதல்வர் எடியுறப்பாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...