லக்னோ (22 செப் 2018): உத்தரப் பிரதேசத்தில் ஊடகங்களை வரவழைத்து என்கவுண்டர் செய்வதை நேரலையில் ஒளிபரப்பு செய்த காவல்துறையின் செயல் அதிர்சச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சேஷாலம் (01 செப் 2018): ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (03 ஜூலை 2018): சென்னையில் பிரபல ரவுடி ஆனந்தன் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.

ஸ்ரீநகர் (01 ஏப் 2018): காஷ்மீரில் இன்று நடந்த என்கவுன்டரில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பொதுமக்கள் 31 பேர் காயமடைந்துள்ளனர்.

மதுரை(02 மார்ச் 2018): மதுரையில் போலீசார் வேண்டுமென்றே ரவுடிகளை சுட்டுக்கொன்றதாக ரவுடிகளின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Page 1 of 2

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!