காசர்கோடு (20 அக் 2018): கேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ அப்துல் ரஜ்ஜாக் காலமானார்.

விஜயவாடா (23 செப் 2018): ஆந்திராவில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

ஜெய்ப்பூர் (23 செப் 2018): ராஜஸ்தான் மாநிலம் பாஜக எம்.எல்.ஏவும், முன்னால் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் மகனுமான மன்வேந்திரா சிங் பாஜகவிலிருந்து விலகியுள்ளார்.

ஈரோடு (12 செப் 2018): ஈரோடு அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு இன்று நடக்கவிருந்த திருமணம் திடீரென ரத்து செய்யப் பட்டுள்ளது.

மும்பை (08 செப் 2018): நடிகை சோனாலி பிந்த்ரே மரணம் என்று ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் மும்பையைச் சேர்ந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ராம் கதம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...