அதிராம்பட்டினம் (28 ஜூலை 2018): அதிரம்பட்டினம் எஸ்டிபிஐ நிர்வாகியை தாக்கிய போலீசார் மூவருக்கு தலா 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லி (21 ஜூலை 2018): பசுவின் பெயரால் அடித்துக் கொல்வதை தனிக் குற்றமாக்கி சட்டமியற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை எஸ்டிபிஆஐ வரவேற்றுள்ளது.

பெங்களூரு (08 ஜூலை 2018): SDPI கட்சியின் இரண்டு நாள் தேசிய பொதுக்குழு கூட்டம் ஜூலை 7,8 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது. தேசிய தலைவர் எ.சயீத் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆண்டறிக்கை மற்றும் நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய தேசிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

சென்னை (26 ஜூன் 2018): எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பத்தாம் ஆண்டு துவக்க விழா, பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் சமூகத்தில் பல்வேறு தளங்களில் மக்களுக்கு சேவையாற்றிய சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று (ஜூன் 25) சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் நடைபெற்றது.

பெங்களூரு (17 மே 2018): கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு எந்திரத்தை ஹேக்கிங் செய்து எஸ்டிபிஐ கட்சிக்கு வாக்குகள் கிடைக்க விடாமல் தடுத்த வேட்பாளர் மற்றும் அதிகாரிகள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...