பெங்களூரு (16 மார்ச் 2018): வங்கி மோசடிக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் மற்றும் ராணுவத் தளபதி ராவத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எஸ்டிபிஐ வலியுறுத்தியுள்ளது.

சென்னை(02 மார்ச் 2018): பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பிற்கு ஜார்க்கண்ட் மாநில அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ கட்சி ஒருங்கிணைத்த ஆலோசனைக் கூட்டத்தில் சீமான் திருமாவளவன் மற்றும் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை(27 பிப் 2018): சென்னை தலித் குடும்பம் மீதான தாக்குதலுக்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...