புதுடெல்லி (28 அக் 2018): டெல்லியில் தமிழக ஐ.ஏ.எஸ் மாணவி ஸ்ரீமதி என்பவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர்காண்ட் பாஜக தலைவர் அஸ்வினி அரோரா. இவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி மேற்கொண்டதாக தெரிகிறது.

ஜெய்ப்பூர் (20 அக் 2018): முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி உம்ரோ ஸலோதியா எஸ்டிபிஐ கட்சியில் இணைந்துள்ளார்.

சென்னை (12 அக் 2018): பல ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கிய சங்கர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (24 ஆக 2018): ஐஏஎஸ் தேர்வில் காப்பி அடித்ததாக குற்றம் சாட்டப் பட்ட ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

Page 1 of 2

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!