சென்னை (15 டிச 2018): சென்னைக்கு அருகே 690 கீ.மீ தூரத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை (09 டிச 2018): தமிழகத்துக்கு அடுத்த புயல் அச்சுறுத்தல் விடுக்கப் பட்டுள்ளது. இதனையொட்டி வருகிற 10-ஆம் தேதி முதல் வட மாவட்டங்களில் கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை (07 டிச 2018): தமிழகத்தில் மீண்டும் ஒரு புயல் வர வாய்ப்பு உள்ளதாக செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

லக்னோ (03 செப் 2018): உத்தரப்பிரதேசத்தில் பெய்த கனமழையால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 நாட்களுக்கு மிக கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருவனந்தபுரம் (11 ஆக 2018): கேரளாவின் பெரியாறு, வைக்கம், பம்பை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 54000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...