சிதம்பரம் (18 ஏப் 2019): சிதம்பரம் தொகுதியில் விசிகவின் பானை சின்னத்தை உடைத்ததால் இரு கட்சியினருக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி (24 பிப் 2019): நிரந்தர குடியுரிமை சான்றிதழை வழங்க அருணாச்சல அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலத்தின் பூர்வ குடிமக்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர். இதில் மூன்று பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி (17 பிப் 2019): காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவரம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

லக்னோ (09 பிப் 2019): முசாபர்நகரில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து முசாபர் நகர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...