புதுடெல்லி (10 ஜூன் 2019): முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆந்திர மாநில கவர்னராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி (11 டிச 2018): ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி (18 மே 2018): கர்நாடக முதல்வராக எடியூரப்பாவை கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்து பதவி பிரமானம் செய்து வைத்த விவகாரம் அகில இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (18 மே 2018): கர்நாடகாவில் எதிர் கட்சிகள் பெரும்பான்மை பெற்றிருந்த போதிலும் பாஜகவை கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்திருப்பது ஜனநாயக படுகொலை என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...