புதுடெல்லி (19 ஆக 2019): காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி இன்று (திங்கள்கிழமை) தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

புதுடெல்லி (13 ஆக 2019): காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அனைத்து எதிர் கட்சிகள் கூட்டம் கூட்ட காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

புதுடெல்லி (10 ஆக 2019): அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை (08 ஆக 2019): நாடாளுமன்றத்தில் வைகோ காங்கிரஸை சாடி பேசியுள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி வைகோவை கடுமையாக சாடியுள்ளார்.

ஐதராபாத் (30 ஜூலை 2019): ஆந்திர முன்னாள் காங்கிரஸ் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான முகேஷ் கவுட் காலமானார். அவருக்கு வயது 60.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...