ஐதராபாத் ( 09 ஜூன் 2019): காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இம்தியாஸ் என்ற இளைஞர் பெண் வீட்டாரால் சரமாரியாக குத்தப் பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மும்பை (08 ஜூன் 2019): பும்ரா – அனுபமா இடையே காதல் மலர்ந்துள்ளதாக நெட்டிசன்கள் இணையத்தில் கிசுகிசுத்து வருகின்றனர்.

மும்பை (27 ஏப் 2019): லண்டன் லவ்வருடனான நடிகை ஸ்ருதி ஹாசனின் காதல் முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் பிரிவதாக ஸ்ருதியின் காதலர் மைக்கேல் கார்சேல் அறிவித்துள்ளார்.

இன்ஷா அல்லாஹ்…இன்று நிச்சயமாக ஒரு கணவனாக வாழ்வது எவ்வளவு கஷ்டம்னு தெரிஞ்சுக்க போறீங்க என நகைச்சுவை ததும்ப சிரித்துக்கொண்டே நம்மிடம் பேசத் தொடங்கினார் சலீம்.

சென்னை (20 பிப் 2019): நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தற்போது நெகடிவ் வேடங்களில் அதிகம் நடித்து வருகிறார். சர்கார், சண்டக்கோழி 2 தொடர்ந்து அவரது மார்க்கெட் எகிறியுள்ளது.

பக்கம் 1 / 5

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...