புதுடெல்லி (05 நவ 2019): ஏர்டெல் நிறுவனம், பாரதி ஆக்ஸா காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து ரீசார்ஜ் பேக்குடன் கூடுதல் சலுகையாக 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான லைஃப் இன்சூரன்ஸ் பாலிசியையும் வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...