சென்னை (24 ஜூலை 2018): தமிழ்நாடு காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம், தகுதியுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது.

காஜியாபாத் (13 ஜூலை 2018): உத்திர பிரதேசம் காஜியாபாத்தில் உள்ள ஒரு பெண்ணிடம் பாஸ்போர்ட் விசாரணைக்கு வந்த போலீஸ் முத்தம் கேட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (28 மார்ச் 2018): சென்னையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது தாக்குதல் நடத்திய பன்னீர்செல்வம், சுதீஷ்குமார் மற்றும் ரஞ்சித் ஆகிய மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

சென்னை மெரினா அறவழிப் போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய கொலை வெறித் தாக்குதல் புதிய வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னை ரூதர்புரத்தில் காவல்துறை நடத்திய வன்முறை வெறியாட்டத்தால் அப்பகுதி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...