புதுடில்லி (27 பிப் 2019): மிக் 21 பைசன் போர் விமானத்தில் சென்ற அபினந்தன் என்ற இந்திய விமானப்படை விமானி மாயமாகியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ஸ்ரீநகர் (27 பிப் 2019): காஷ்மீர் எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட் விமான நிலையங்கள் மூடப்பட்டன.

ஸ்ரீநகர் (27 பிப் 2019): காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளனர்.

ஐதராபாத் (26 பிப் 2019): பாகிஸ்தான் எல்லையில் ஜெய்ஸ் இ முஹம்மது பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய விமானப் படை தாக்குதலுக்கு AIMIM தலைவர் அசாதுத்தீன் உவைசி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (26 பிப் 2019): காஷ்மீர் எல்லையில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதை அடுத்து பிரதமர் மோடி டெல்லியில் அமைச்சரவை குழுவினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...