புதுடெல்லி (27 பிப் 2019): இந்திய நாட்டின் பாதுகாப்பில் கவனம் இல்லாமல் புல்வாமா சம்பவத்தை தேர்தலுக்காக பயன்படுத்துகிறது பாஜக என எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இஸ்லாமாபாத் (27 பிப் 2019): பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடியில் இருக்கும் இந்திய போர் விமான விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இஸ்லாமாபாத் (27 பிப் 2019): தப்புக் கணக்கு போடுவதை விட்டு இரு நாட்டு தலைவர்களும் உட்கார்ந்து பேசினால் மட்டுமே இருநாட்டு பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

புதுடில்லி (27 பிப் 2019): மிக் 21 பைசன் போர் விமானத்தில் சென்ற அபினந்தன் என்ற இந்திய விமானப்படை விமானி மாயமாகியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ஸ்ரீநகர் (27 பிப் 2019): காஷ்மீர் எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட் விமான நிலையங்கள் மூடப்பட்டன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...