ஆமதாபாத் (05 மார்ச் 2018): குஜராத்தில் சுமார் 200 முஸ்லிம் ஜோடிகளுக்கு ஒரே மேடையில் இலவச திருமணம் நடைபெற்றது.

சூரத் (02 மார்ச் 2018): குஜராத்தில் கடன் தொல்லை காரணமாக பிரபல தொழிலதிபர் மனைவி மற்றும் குழந்தையுடன் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...