சென்னை (17 அக் 2018): வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை விரைவில் அறிவிப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை (04 ஜூலை 2018): வரும் தேர்தலில் திமுக வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதை தேமுதிக தலைவர் விஜய்காந்த் நாசூக்காக கூறியுள்ளார்.

பாட்னா (26 ஜூன் 2018): பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி (24 மார்ச் 2018): பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (GJM) கட்சி வெளியேறியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!