திருவனந்தபுரம் (11 ஆக 2018): கேரளாவின் பெரியாறு, வைக்கம், பம்பை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 54000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர்.

திருவனந்தபுரம்: (10 ஆக 2018): கேரளா கனமழைக்கு இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர்.

மலப்புரம் (09 ஆக 2018): கேரளா மாநில மலப்புறம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் அங்குள்ள சாலை ஒன்று இரண்டாக பிளந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் (06 ஆக 2018): 96 வயதாகியும் இதுவரை டாக்டரிடமே செல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் மூதாட்டி அவரது ஆரோக்கியத்திற்கான ரகசியத்தை தெரிவித்துள்ளார்.

காசர்கோடு (06 ஆக 2018): கேரள மாநில CPI(M) உறுப்பினர் கொலை செய்யப் பட்டதன் பின்னணியில் பாஜக உள்ளதாக சந்தேகிக்கப் படுகிறது.

Search!