காசர்கோடு (20 அக் 2018): கேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ அப்துல் ரஜ்ஜாக் காலமானார்.

திருவனந்தபுரம் (18 அக் 2018): சபரிமலையில் பெண்களின் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கேரளாவில் முழு அடைப்புக்கு எதிர் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

திருவனந்தபுரம் (07 அக் 2018): சைக்கிளில் வேகமாக சென்றதற்காக போக்குவரத்து காவல்துறை ரூ 2000 அபராதம் விதித்துள்ளது.

திருவனந்தபுரம் (03 அக் 2018): கேரளாவை மீண்டும் வெள்ளம் தாக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

திருவனந்தபுரம் (04 செப் 2018): வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள கேரளாவில் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!