குவைத் (06 டிச 2019): குவைத்தில் போலி ஆவணங்கள் மூலம் அரசு பணி புரிந்த நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

சென்னை (04 டிச 2019): ஆபாச படங்களை இணையத்தில் பார்த்தாலோ அல்லது டவுன்லோட் செய்தாலோ அவர்களின் ஐபி முகவரி மூலம் கைது நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதக டி.ஜி.பி. ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐதராபாத் (25 நவ 2019): பணத்தின் மீது இருந்த பேராசையால் கஞ்சா கடத்தி வியாபாரம் செய்ய முயன்ற இன்ஜினியரிங் மாணவர்கள் நான்கு பேரை ஆந்திர மாநிலம் தாடேப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் (06 நவ 2019): தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் காவி உடை போர்த்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை (05 நவ 2019): சமூக வலைதளத்தில் போலியான கணக்குகளை உருவாக்கி, ஏராளமான ஆபாச படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...