கொழும்பு (21 ஏப் 2019): இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் 7 பேரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மும்பை (22 மார்ச் 2019): மத போதகர் ஜாகிர் நாயக்கின் நிதி உதவியாளர் அப்துல் காதிர் நஜ்முத்தீன் சதக் கைது செய்யப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (20 மார்ச் 2019): இந்திய வங்கிகளில் கையாடல் செய்துவிட்டு வெளிநாடு தப்பியோடிய நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (13 மார்ச் 2019): பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஐஸ்வர்யா தத்தாவின் ஆண் நண்பர் கோபி கிருஷ்ணன் கைது செய்யப் பட்டுள்ளார்.

கோவை (26 பிப் 2019): இளம் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...