சென்னை (02 மார்ச் 2018): பிரதமர் மோடியை அவமதித்ததாகக் கூறி சென்னையை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை(28 பிப் 2018): சிரியாவில் மனித உரிமை மீறப்படுவதை எதிர்த்து தமுமுக சார்பில் நடத்தப்பட்ட ரஷ்ய தூதரக முற்றுகைப் போராட்டத்தில் மமக தலைவர் ஜவாஹிருல்லா கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை(28 பிப் 2018): முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு(27 பிப் 2018): ஹிந்து யுவ சேனா என்ற அமைப்பை துவங்கிய K.T.நவீன் குமார் என்பவரை, சட்டவிரோதமாக துப்பாக்கி குண்டுகள் வைத்திருந்த காரணத்தால் கர்நாடக குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ளது.

ஐதராபாத்(25 பிப் 2018): இந்தியாவின் கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய பிரச்சாரகர் எம்.எம்.அக்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...