திருச்சி (05 டிச 2018): பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட விடுதி உரிமையாளர் கைது செய்யப் பட்டுள்ளார்.
மனிப்பூர் (02 டிச 2018): பிரதமர் மோடியை விமர்சித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பத்திரிகையாளர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுள்ளார்.
திருவனந்தபுரம் (28 நவ 2018): சபரிமலைக்கு செல்ல முயன்ற ஆபாச நடிகை ரெஹானா ஃபாத்திமா கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை (27 நவ 2018): பெண் ஒருவரை அனுமதி இல்லாமல் வாட்ஸ் அப் குரூப்பில் இணைத்த அட்மின் கைது செய்யப் பட்டுள்ளார்.
அகமதாபாத் (26 நவ 2018): அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப் பட்டுள்ளார்.