தேனி (10 செப் 2018): யாராலும் என்னை கைது செய்ய முடியாது என்று உதார் விட்ட ரவுடி புல்லட் நாகராஜன் கைது செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (09 செப் 2018): சொகுசு கார் வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியும் சின்னத்திரை நடிகையின் கணவருமான சக்தி முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை (09 செப் 2018): கணவனுக்கு இரவில் தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு வேறொருவருடம் மனைவி உல்லாசமாக இருந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை (08 செப் 2018): கோவையில் இந்து அமைப்பினரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லி (05 செப் 2018): குஜராத்தின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப் பட்டுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!