கத்கோபார் (25 ஆக 2018): மகாராஷ்டிராவில் பயங்கரவாத வழக்கில் மேலும் ஒரு இந்துத்வா தொடர்பாளரை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சென்னை (21 ஆக 2018): நடிகர் கமல் வீட்டில் நுழைந்த மர்ம நபர் கைது செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (16 ஆக 2018): மூலிகை பெட்ரோலை விற்பனைக்கு கொண்டு வந்த ராமர் பிள்ளையை போலீசார் கைது செய்துள்ளனர்.

போபால் (12 ஆக 2018): மத்திய பிரதேசத்தில் மாற்றுத் திறனாளி பெண் உடபட நான்கு பெண்கள் ஆர்.எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவரால் தொடர் வன்புணர்வு செய்யப் பட்ட வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மும்பை (12 ஆக 2018): சுதந்திர தினம் நெருங்கி வரும் வேளையில் மகாராஷ்டிராவில் பல இடங்களில் வெடிகுண்டுகள் வைக்க திட்டம் தீட்டிய இந்துத்வ தீவிரவாதிகள் மூன்று பேரை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!