சென்னை (20 டிச 2018): தயாரிப்பளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்ற சங்கத் தலைவர் விஷாலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொச்சி (17 டிச 2018): போதைப் பொருள் வைத்திருந்ததாக பிரபல மலையாள நடிகை அஸ்வதி கைது செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (12 டிச 2018): பர்தா அணிந்து பெண் குரலில் ஆபாசமாக பேசிய ஆண் ஒருவரை பொதுமக்கள் அடிட்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

சென்னை (09 டிச 2018): பிரபல தமிழ் நடிகையும் நடிகர் விஜயகுமாரின் மகளுமான வனிதா கைது செய்யப் பட்டார்.

திருச்சி (05 டிச 2018): பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட விடுதி உரிமையாளர் கைது செய்யப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...