நியூயார்க் (31 ஜன 2019): ஆப்பிள் நிறுவன ரகசியத்தை சீனாவில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு விற்க முயன்ற ஆப்பிள் நிறுவன ஊழியர் கைது செய்யப் பட்டுள்ளார்.

ரியாத் (25 ஜன 2019): சவூதியில் போலி ஆவணங்கள் சமர்பித்து வேலையில் சேர்ந்த பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூர் (24 ஜன 2019): கரூரில் போலி வட்டாச்சியர் கைது செய்யப் பட்டுள்ளார்.

ஐதராபாத் (20 ஜன 2019): ஐதராபாத்தில் 11 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தாம்போலி (17 ஜன 2019): பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த பாஜக பயங்கரவாதி தஞ்சன் குல்கர்னி கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...