ஐதாராபாத் (06 டிச 2019): ஐதராபாத் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை வன்புணர்ந்து எரித்துப் படுகொலை செய்த நான்கு பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

ஐதராபாத் (02 டிச 2019): பெண் மருத்துவர் வன்புணர்ந்து கொல்லப் பட்டதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாகை (21 நவ 2019): தலித் இளைஞரை காதலித்ததற்காக பெற்ற மகளை தாயே தீ வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளது.

சீர்காழி (12 நவ 2019): நாகை மாவட்டம் சீர்காழி அருகே 15 வயது பள்ளி மாணவி வன்புணர்வுக்கு ஆளாக்கப் பட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

தூத்துக்குடி (10 நவ 2019): தூத்துக்குடியில் இரண்டாவது கணவனுடன் தனி வீட்டில் வசித்து வந்த பெண், தன்னை காதலித்த 3-வது நபருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...