சென்னை (04 நவ 2018): சென்னை மெரினாவில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடா (03 நவ 2018): அமெரிக்காவின் புளோரிடா மாகானத்தில் உள்ள யோகா மையத்தில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2பேர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர் மேலும் கொலையாளி தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

தஞ்சாவூர் (03 நவ 2018): தஞ்சை அருகே இளம் ஆசிரியை படுகொலை செய்யப் பட்டது தொடர்பாக அவரது உறவுக்கார இளைஞர் கைது செய்யப் பட்டுள்ளார்.

பாட்னா (03 நவ 2018): பிஹாரில் முஸ்லின் ஒருவர் எரித்துக் கொலை செய்யப் பட்டது தொடர்பாக 38 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் (29 அக் 2018): சேலத்தில் கொலை செய்யப் பட்ட 8 வயது சிறுமியின் கொலைக்கு நியாயம் வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் குரலெழுப்ப தொடங்கியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...