கரூர் (19 மே 2019): தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கிய கமல்ஹாசன் மீது முட்டை மற்றும் கற்களை வீசியவர்களை ம.நீ.மய்யத்தினர் அடித்து, உதைத்தனர்.

சென்னை (18 மே 2019): இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசியதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னை (17 மே 2019): சீப்பை மறைத்து வைத்து விட்டு கல்யாணத்தை நிறுத்த நினைக்கின்றன மத்திய மாநில அரசுகள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை (17 மே 2019): நான் சொன்னதில் தவறு எதுவும் இல்லை என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (17 மே 2019): மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்று 2019 மக்களவைத் தேர்தலில் போபால் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...